வாய்ப்பு

‘இதெல்லாம் நீ! அறிந்து கொள்ள வாய்ப்பில்லை’
எனக் கூறி…
தெரிந்து கொள்ளக் கிடைத்த வாய்ப்பையும் வாய்ப்பற்றதாக ஆக்காதீர்!

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (22-Jun-21, 10:04 am)
சேர்த்தது : Narthani 9
பார்வை : 78

மேலே