ஹைக்கூ

நட்சத்திரங்கள்.....
வானத்தில் தூவிய
மல்லிகைப் பூக்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jun-21, 5:55 pm)
Tanglish : haikkoo
பார்வை : 231

மேலே