நானாகிய நான்

என்னை விடுத்து
என் எண்ணங்கள் விடுத்து
என்னவர்களின் விருப்பங்களுக்காக
நானாகிய நான்...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 9:54 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
பார்வை : 86

மேலே