பூவையர்

வாடா மலரே !...
வாடா... மலரே!!!!
என்றழைக்கிறேன் தினமும்...

நீ சிரித்தால்....
முல்லை ...

அதில் நான் விழுந்ததால்
பெற்றாய் ...என் பிள்ளை...

உன் இதழோ ... ரோஜா...
அதில் கிரங்கினான்
இந்த ராஜா...

உன் கூந்தல்
வாழைப்பூ...
அது அழைக்கும்
வாழ... அழைப்பு ....

உன் விழிகள்
மகிழம்பூ ....
அதன் துடிப்பில்
மகிழ்வதே ...இனிப்பு....

எழுதியவர் : PASALI (23-Jun-21, 5:35 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 39

மேலே