முத்தங்கள் கொடுத்து கொல்லாதே 18+

நீர் சத்தை எல்லாம்
உன் இதழ் முத்தங்களால் 👄
இப்படி விரையம் செய்கிறாயே?
என் மேனி தேசத்தில் வெப்பம் தனிக்கவா?
இது என்ன
காதலின் கோடை காலமா........
...........................ர.ஸ்ரீராம் ரவிக்குமார் 🍂

எழுதியவர் : ர.ஸ்ரீராம் ரவிக்குமார் (23-Jun-21, 6:14 am)
பார்வை : 36

மேலே