புன்னகை மலரும் அழகினில்
புன்னகை மலரும் அழகினில்
பூக்கள் நாணும் நந்தவனத்தில்
தேன்சிந்தும் பூக்களின் தேனையெல்லாம்
உன் செவ்விதழ்கள் ஏந்தி நிற்கும்
அதைப் பார்த்துப் பார்த்து பூக்கள் பொறாமை கொள்ளும்
ஆடும் மலர்கள் உன் அசையும் விழிகள் இதழ்கள் அழகினில்
தென்றல் காதில் வந்து கவிதை பாடுது
What About You ?
என்று என்னைக் கேட்குது !