அவளும் அவள் புன்னகையும்

அவள் அழகி தாமரை மொட்டுப் போல
அவள் அழகிற்கு அழகு புன்சிரிப்பே
தாமரைக்கு மொட்டு அலர்ந்தது போல

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (23-Jun-21, 9:50 am)
பார்வை : 211

மேலே