காந்தியின் சிரிப்பு

வாய்ப்பு கிடைத்த போது
வாரிவாரி வழங்கிய
கைகள் ... இன்று...

அஞ்சுக்கும்...
பத்துக்கும் ...
மகனின் முன்னே...
கையேந்தி நிற்பதைப்
பார்த்து ...

கை நோட்டிலுள்ள
காந்தி சிரிக்கிறார்
பொக்கை வாயிலே.

மரு.ப.ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : PASALI (23-Jun-21, 5:58 pm)
சேர்த்தது : PASALI
Tanglish : gaandhiyin sirippu
பார்வை : 39

மேலே