என் இதய துடிப்பே

களவு போன
என் இதயத் துடிப்பைக்
கண்டு தருவாயா
என் காதலே....!

படபடக்கிறது
என் இதயம்
என் துடிப்பே! நீ
இணையாமல்....!!

- வேல் முனியசாமி

எழுதியவர் : வேல் முனியசாமி (24-Jun-21, 7:54 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : en ithaya thudippe
பார்வை : 116

மேலே