மனம் கொண்ட பாரம்

மனம் கொண்ட பாரம்
என்னவென்று சொல்வேன்...
என் இதயத்தின் வாச மலரே!
என்னை வஞ்சித்து செல்வதேன்?
என் இதயத்தின் வாடா மலரே!
என்னை நிந்தித்துச் செல்வதேன்?
காலம் செய்த கோலமா?இல்லை கடவுள் தந்த பாரமா?
மனம் கொண்ட காதல் அல்லவா
நாம் கொண்ட காதல்....என்
இதயத்தின் வாச மலரே உன்னை பூசித்துக் கேட்கிறேன்.....
என் இதயத்தின் வாடா மலராய் வந்துவிடு.....வந்து தஞ்சமிரு....

எழுதியவர் : Pandiselvi azhagarsamy (24-Jun-21, 9:39 pm)
Tanglish : manam konda paaram
பார்வை : 130

மேலே