அவலோகிதம்

நேரிசை வெண்பா

அவலோ கிதவமைப்பை நம்ப அவலம்
கவலை கொடுக்கும் மருந்தாம் --. அவல
மதுவெண்பா காட்ட வதுமோனை காட்டா
எதுவும் விளம்பா பிறது

அவலோகிதம் அரிய கம்ப்யூட்டர் அல்ல அதுவோர்
அரைகுறை பதில் கொடுக்கும் சாதனம். அதற்கு
ஒருபபாடல் வகையின் முழு இலக்கணமும் கூட
தெரியாது. காரணம் தொல்காப்பியார் சாப்ட்வேர்
அதில் இல்லை. .அதை நம்பி அவமானப் படாது
கூகுளில் தேடுங்கள்.

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jun-21, 6:09 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 15

மேலே