நீல மயில்

நேரிசை ஆசிரியபபா

நீல மயில்கள் நிர்வா ணத்தில்
நிழலாய் காட்ட குக்கல் போலும்
நிலா வின்விசும் பெனக்குசு பினில்தான்
நித்தம் நித்தம் தென்றல் வானவில்
புத்தம் புதுப்பூ கொடியிடை நடையென
படத்தைக் காட்ட பயனென் முன்னமே
தமிழன் தமிழை மறந்தான் மொழியும்
திருடர் கூட்டம் சேர்ந்து மரபு
ஆன்மீ கத்துடன் ஒழுக்கம் நேர்மை
கடமை சேராமை சேர்த்தல் எல்லாம்
மடமை என்றுணர் தும்மறந் தானாம்
ஆசையு மறுபது மோகம் முப்பது
நாளது என்றதும் தமிழனே
இலக்கிய காதலும் இரண்டு விழுக்காடே.


........

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jun-21, 7:13 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : neela mayil
பார்வை : 55

மேலே