காதல் ராட்சசி

அழகிய ராட்சசியே
என் காதலுக்கு சம்மாதம் சாெல்வாய
மெளனமாய் கண்ணீர் வர செய்வாய
நீ உன் குடும்பத்தை ரசிக்கிறாய்
நான் உன்னை நேசிக்கிறேன்
ஏன் உன்னை பார்த்தேன் என்று யாேசிக்கிறேன்
உன்னை மறக்க முடியமால் தவிக்கிறேன்
ஒரு வார்த்தை சாென்னால் பாேதும்
என கேட்கிறேன்
சுவர் இல்ல சித்திரம் இல்லை
நீ இல்லாமல் நான் இல்லை

எழுதியவர் : தாரா (29-Jun-21, 1:47 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal raatchasi
பார்வை : 327

மேலே