அழகு சிலையே

அழகு சிலையே
உன் அழகை கண்டவுடன்
கற்சிலையும்
உயிர் கொண்டு

♥♥I LOVE YOU 💕💕

என்று சத்தமாக
சொல்லிவிட்டு
மீண்டும் சிலையானதே...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jun-21, 5:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 405

மேலே