ஞாபகம்

ஞாபகம்
கோயில் கூட்ட நெரிசலில்;
தான் பெற்ற குங்குமத்தை!!
கையில் ஏந்தியவளாய்,
அழுகிறாள்!!!
உலகின் கடைசி
கைம்பெண்
தானாக தான்
இருக்க வேண்டும் என்று...
ஞாபகம்
கோயில் கூட்ட நெரிசலில்;
தான் பெற்ற குங்குமத்தை!!
கையில் ஏந்தியவளாய்,
அழுகிறாள்!!!
உலகின் கடைசி
கைம்பெண்
தானாக தான்
இருக்க வேண்டும் என்று...