ஏமாற்றம்

அசையாது அமர்ந்திருந்தும்
ஓவியத்தில்
தான் இல்லை😔
காத்திருந்து
ஏமாந்தது நிழல்

-Saishree.R

எழுதியவர் : Saishree R (29-Jun-21, 8:43 pm)
சேர்த்தது : Saishree R
Tanglish : yematram
பார்வை : 1597

மேலே