வாழ்கிறார் நேக்காய்

வாழ்கிறார் நேக்காய்

ஆசிரியப்பா

இரண்டு கொள்ளை. யர்வெவ் வேறு
இடத்தில் மேடையில் சவால் விடுவர்
தனித்தே ஒன்றாய் மேடையில் பேசு
பார்ப்போம் தைரியம் உண்டா கேட்கிறேன்
எவனும் எழுபது வருடமாய் ஒன்றாய்.

எழுதியவர் : பழனி ராஜன் (4-Jul-21, 3:23 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 74

மேலே