எதார்த்தம்

இது தேவை
என ஆரம்பித்து
இது தேவையா
என முடிகின்றன

ஆசைகள்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (5-Jul-21, 5:54 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : ethartham
பார்வை : 118

மேலே