நட்பு

நட்பு என்பது கைமாறும்
பணமாக இருக்க கூடாது
கையில் தவழும் அறிவு
புத்தகமாக இருக்க வேண்டும்

எழுதியவர் : முத்துக்குமரன் P (6-Jul-21, 1:44 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : natpu
பார்வை : 867

மேலே