ஏ மனமே

ஏ மனமே
†*****
உடலின் சுமையே சுமையல்ல கொல்லும்
விடமனமே நீதான் பெருஞ்சுமை மண்மேல்
கிடந்தலைய உடலோ சற்று ஓயும்
உடலிலாநீ ஓய்வதெ ப்போதோ?

எழுதியவர் : சக்கரை வாசன் (14-Jul-21, 7:53 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
Tanglish : yae maname
பார்வை : 109

மேலே