பாடம்

நாம் வாழ்கின்ற இந்த வாழ்க்கையை
வருத்தமின்றி கிடைத்ததை வைத்து
வாழ வேண்டும் நாம் இந்த உலகுக்கு
வாழ்நாள் என்னும் பாடத்தை படிக்க
வந்திருக்கோம் அதை நம்முடைய
இறப்புக்குள் சிறப்பாக படித்து வெற்றி
அடைந்து பிறர் நம்மை புகழும்
பாராட்டு பட்டதோடு செல்ல வேண்டும்

எழுதியவர் : முத்துக்குமரன் P (17-Jul-21, 10:12 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : paadam
பார்வை : 84

மேலே