வலை

வலையில் சிக்கிய
எலிகள் இருப்பது
வயல்வெளித் தளங்களில் ...

வலையும் இருந்து...
எலியும் (mouse) இருந்து...
மனிதன் சிக்குவதோ...
வலைத்தளங்களில்.

எழுதியவர் : PASALI (18-Jul-21, 6:59 am)
சேர்த்தது : PASALI
Tanglish : valai
பார்வை : 64

மேலே