ஒரு மலரிதழில் பளிச்சிடும் பனித்துளி

ஒரு சிறு பனித்துளி
ஒரு மலரிதழில் பளிச்சிடும்
வெண்மையில் காலையில்
ஒரு சில நொடிகளில்
கதிரொளியில் ஐக்கியமாகிவிடும்
முக்தி

---ஆன்மா பரவொளியில் ஐக்கியமாவதே முக்தி என்கும்
நமது தத்துவம்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-21, 10:44 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே