அன்பின் வெகுமானம்

#முதல் காதலியே,
#இரண்டாம் உயிராக
#மூன்றாம் கண்ணாக
#நான்காம் காலமாக
#ஐந்தாம் திசையாக
#ஆறாம் விரலாக
#ஏழாம் அறிவாக ஏற்று, அவள் சிந்தனையுடன்
#எட்டாக் கொள்கை வளர்த்து,
#ஒன்பது வழிச்சாலையில்
#பத்தாம் கிரகத்திற்கு பயணம் செய்கிறேன்!!!
எண்ணில் அடங்கா உன் அன்பிற்கு
என்னால் ஆன இந்த வெகுமானம், வெறும் எழுத்துக்களால் ஆனதல்ல,
என் உயிர் மெய் கலந்த உணர்வுகள்!!!

$®!

எழுதியவர் : ஸ்ரீனிவாசன் (19-Jul-21, 6:12 pm)
சேர்த்தது : SRINIVASAN
பார்வை : 169

மேலே