தாய்மை உணர்ச்சி

அன்று என்னை கருவில் உதைத்தாய் நான் மகிழ்ந்தேன் உன் அசைவை உணர்ந்து
இன்று எனக்கு முதுநிலை வந்தபொழுது எட்டி உதைத்தாய் முதியோர் இல்லத்தில் தள்ளி
இப்பொழுதும் மகிழ்கிறேன் இனியாவது நீ மகிழ்ச்சியாக வாழ்வாய் என
உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.

எழுதியவர் : மகேஸ்வரி (20-Jul-21, 6:32 pm)
Tanglish : thaimai unarchchi
பார்வை : 794

மேலே