காதல் புறா

நினைவு எல்லாம் நீயே நித்தமும்

நீயே

என் இன்னிசையும் நீயே பூ மழையும்

நீயே

புது நிலவும் நீயே புது முகம் நீயே

காதல் தேரில் பவனி வரும் என்

தேவதையும் நீயே

ரதியும் நீயே என் விழியும் நீயே

என் இதயம் நீயே என் உயிரும் நீயே

காதலின் உருவம் நீயே காலம்

எல்லாம் உன் காதலன் நானே

உன்னை வர்ணிக்க வார்த்தை

இல்லை

காதலியே உன்னை நான்

மறக்கவில்லை

எழுதியவர் : தாரா (21-Jul-21, 1:23 am)
Tanglish : kaadhal puraa
பார்வை : 171

மேலே