தாய்மை

எங்கோ பிறந்து வளர்ந்து படித்து
ஆளாகி காத்திருகிறாள் ஒரு பெண்
ஒரு ஆணின் கருவை சுமக்க மனைவியாய்
அவனுடைய வாரிசை பெற்று எடுக்க
பத்துமாதம் காத்திருந்து
வழிகளை சுமந்து மரு அவதாரம்
அவள் தெய்வம் தான்

எழுதியவர் : மு ரவிச்சந்திரன் (22-Jul-21, 9:28 pm)
சேர்த்தது : M RAVICHANDRAN
Tanglish : thaimai
பார்வை : 44

மேலே