கனவுலகில் நீ

உன்னை முதல் முதலாய்ப் பார்த்தபோதே
நீ என்னுள்ளத்தில் புகுந்தாய்ப் பெண்ணே
புகுந்த நீ சித்திரமாய் என்முன் காட்சி தந்தாய்
பின்னே நீதான் என் ஆழ் மனதிலும் புகுந்தாய்
அங்கு சித்திரமே நீபேசும் பொற்சிலையானாய்
இத்தனையும் என்மனக்கண் முன்னே என்கனவில்
விழ்த்துக் கொண்டேன் ......உண்மைப் புரியாது விழிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jul-21, 9:44 am)
Tanglish : kanavulagil nee
பார்வை : 180

மேலே