காதல் லீலைகள்

கலிவிருத்தம்

இக்கலி மொத்தமும் பிஞ்சில் வெம்பிடு
மிக்கலி பிஞ்சுகள் வெட்கி டாதுமே
பக்கலும் கவனியா காதல் வீதியில்
குக்கலின் லீலைகள் செய்து மகிழ்வாரே


..........

எழுதியவர் : பழனி ராஜன் (23-Jul-21, 11:36 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 43

மேலே