வறுமை

வறுமை!

பசியால் துடிக்கும்
அவனைப்
பட்டினியிட்டுத் தேற்றுகிறது
வறுமை !

அவன் பகல்களின் இருள் அரிக்கா
விடியல்கள் வெளிச்சம்...மறந்து
வெறுங்கை வீசி
பேசுகிறது…பெருமை….

S.UMADEVI

எழுதியவர் : S.UMADEVI (23-Jul-21, 3:14 pm)
சேர்த்தது : S UMADEVI
பார்வை : 54

மேலே