கேள்விக்குறி

முற்றுப்புள்ளிக்குள்
சிக்காத,
குறிதேடும் குறிக்குள் கேள்விக்குறியாய்?
ஆச்சிரியக்குறியாய்!
திருநங்கைகள்???!!!

எழுதியவர் : சோழ வளவன் (23-Jul-21, 11:09 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 215

மேலே