மூன்றாம் பாலினம்

முற்றத்து உலக்கை
வலம் வர,
அடுக்களை முறம்
வியாபித்துக் கொண்டது,
சூனியக் குழியாய்
மூன்றாம் பாலினம்!!!

எழுதியவர் : சோழ வளவன் (23-Jul-21, 11:11 pm)
சேர்த்தது : செந்தில் வளவன் பி
பார்வை : 67

மேலே