மனம்

நாம் கண்களால் பார்க்காத நிகழ்வுகளை
கூட மனம் தன் உணர்வாக உணர்ந்து
பதிந்து கொள்கிறது. மனதுக்கு தெரியாத
விஷயங்களே கிடையாது.
ஆனால் அதற்கு மொழி தெரியாது,
இனம்,சாதி,மதம்,நாட்டுப்பற்று தெரியாது
அதற்கு தெரிந்தது ஒன்றுதான் உணர்வு
மட்டும் தான். அந்த மனம் அனைவருக்கும்
ஆண்டவன் ஒரே மாதிரிதான் படைத்துள்ளார்.
இந்த மனதை அவர் அவர்கள் பராமரித்து
நல் வழி நடத்துவதே முக்கியமான ஒன்று

எழுதியவர் : முத்துக்குமரன் P (24-Jul-21, 11:06 am)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : manam
பார்வை : 95

மேலே