காதல்

நீ நடந்த பாதையெல்லாம் நான் நடக்கிறேன்
உன்னைத் தேடித் தேடி அலைகிறேன்
காணவில்லையே என் அன்பே
நீ இல்லா உலகில் உயிரற்று கிடக்கிறேன்
எங்கே சென்றாய் நீ
உன்னை ஒரு கணம் கூட பிரிந்து இருக்க இயலாது என்னால்
உன்னை காணாத என் நெஞ்சும் வெடித்து சிதற.

பூமியில் விழுந்து கிடக்கிறேன் உயிரற்று.
நானும் வருகிறேன் உன்னைத் தேடியே.

எழுதியவர் : மகேஸ்வரி (24-Jul-21, 4:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 93

மேலே