நூலகம்

பல அறிஞர்களின் அறிவாலயமே நூலகம்
பல மேதைகளின் பள்ளியறை நூலகம்
பல விஞ்ஞானிகளின் விழித்திரையே நூலகம்
பல சாதனையாளர்களின் படைப்புகளின் இருப்பிடமே நூலகம்.

எழுதியவர் : மகேஸ்வரி (24-Jul-21, 8:47 pm)
பார்வை : 1550

மேலே