அவள்

அவள் ஓர் சஹீரா...
அவள் ஓர் கார்குழலி...
அவள் ஓர் சைந்தவி...
அவள் ஓர் சிற்பிகா...
அவள் ஓர் அபிபுஷ்பம்...
அவள் ஓர் அனு...
அவள் ஓர் இதயா...

என்னுள் இன்னும் எத்தனை..!

இறுதியில் அவள் ஓர் ஆன்ஷி...

எழுதியவர் : கனவு பட்டறை சிவா (24-Jul-21, 11:33 pm)
சேர்த்தது : கனவு பட்டறை சிவா
Tanglish : aval
பார்வை : 167

மேலே