முக்கால் கூறுகாய்ந்த வெந்நீர் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

முப்பங்க றக்காய்ந்த மூத்தவெந்நீ ரால்வாதஞ்
செப்புங் குளிர்நடுக்கல் தீச்சுரம்வெக் - கைப்பலநோய்
வாதபித்தம் ஐயமிவை மாறுஞ் சுரிகுழலே
பூதலத்து னாளும் புகல்

- பதார்த்த குண சிந்தாமணி

வாத விருத்தி, குளிர் நடுக்கல், கொடுஞ்சுரம், பேதி, திரி தோடம் இவை முக்கால்பாகம் காய்ந்த நீர் பருகினால் போகும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-21, 8:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

மேலே