பார்க்கும் பார்வையில் காதல் மின்னலைப்போல்

காக்கைச் சிறகினைப்போல்
----உன் கருமை நிறம் கொஞ்சுதடி
கார்முகில் பொழிவினைப்போல்
----கருமை வெண்மையாய் புன்னகையில் சிந்துதடி
பார்க்கும் பார்வையில் காதல்
----மின்னலைப்போல் பளிச்சென்று வீசுதடி
யார் அந்த அந்த லக்கி பாய்
----உன் பார்வையின் பரிசு பெறப்போகிறவன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jul-21, 10:00 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 87

மேலே