நீ வருவாய் என

மீன்கள் இல்லாத
குளத்தில்
மீன்களை எதிர்பார்த்து
காத்திருக்கும்
கொக்கைப்போல் ...!!

நீ இல்லாத உள்ளத்தில்
மீண்டும்
"நீ வருவாய் என"
கொக்கைப்போல்
காத்திருக்கும் என் மனம்..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jul-21, 10:12 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 306

மேலே