கவிதைக்குள கணக்கு

கவிதைக்குள் 🌈
கணிதம்.

பொட்டிட்டு வட்டமிட்டு,
முக்கோணம் 2 இட்டு,
கோபுரங்கள் சமமாக
வட்டத்திலிருக்க,
தெரிவான் முருகன் .

முருகன் சந்நிதானம்
சுற்றி நீ வந்தாயானால்
நடந்த தூரமதை காண் வட்டத்தின் ஆரையில்!!

🗝️ 🔑🗝️🔑
பொட்டு:- centre
கோபுரங்கள்:- vertices
முருகன்: - 6 faces/ hexagon

விடை
நடந்த தூரம் = 2×✓3×ஆரை

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (25-Jul-21, 8:03 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 106

மேலே