காதல் ஜித்தன்

நிலாவின் அழகைவிட

என் காதலன் நினைவுகள் அழகானவை

துடிக்கும் இதயம் நின்று விட்டால் கூட

காதலன் நினவைுகளால் மீண்டும் துடிக்கும்

அவன் வருகைகாக காத்திருக்கும்

விட்டு விலகாக மனம் இல்லை

நினைக்காமல் வாழ முடியவில்லை

என் காதலின் அழம் அவனுக்கு

புரியவில்லை

கண்ணீர்க்கு இன்னும் பதில் இல்லை

காதலனே நீ இன்றி நான் இல்லை அது

நிச்சயம்

எழுதியவர் : தாரா (26-Jul-21, 1:19 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal jithan
பார்வை : 145

மேலே