மதச்சார்பற்ற குற்றம்

நேரிசை ஆசிரியப்பா

நாடு தேடும் மதச்சார் பற்றதை
தேடான் விளக்கம் கேளும் சொல்வேன்
நாட்டில் மக்கள் மதச்சார் புடையவர்
நாட்டு மக்களின் மதத்தை காப்பது
நாட்டின் தலையா யக்கடன் சொல்லு
பிஸ்கட் கொடுக்க மிட்டாய் கொடுக்க
மதவெறி யான குழந்தை அநேகம்
கடனை வாங்கி மதம்மாறி போன
வரேளம் குடும்பமே ,மாறிப் போனது
நாட்டின் சட்டம் மதத்தில் பட்சம்
காட்டா பொதுவாய் இருக்க சொன்னார்
மதமாற் றமாகா தடுத்தல்
நாட்டின் குற்றம் இல்லையா சொல்லுமே

இந்து மதத்தை காக்கா இந்திய
அரசை பார்த்தோம் ஆண்டு எழுபது
சிறுபான் மைபெரு பாண்மை யாக
இந்து தழைக்கா அழிந்தது வேடிக்கை
ரசித்து பார்த்த பேதமை அரசால்
இந்து மழியவிட் டதுமத சார்பே
கொடுமை கையா லாகா அரசே
காரணம் மறுக்க முடியுமா
இனியா கிலும்விழி யுமிந்து மக்களே

எழுதியவர் : பழனி ராஜன் (26-Jul-21, 9:50 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 17

மேலே