இந்துக்கள் நாடே இந்தியா

வஞ்சிப்பா

விடுதலை அடைந்தென்றாலும்
பயனடைந் தவர்மாற்றானே

அகவற்பா

வெள்ளையன் சுதந்திரம் வெட்டித் தந்தான்
ஜின்னா முஸ்லீம் ரெண்டு பாக்கை
கேட்டார் காந்தி நேரு ஒப்பார்
, வேண்டாந் துண்டு என்றார் கேளும்
ஜின்னா ஐந்து நதியும் கங்கையில்
இன்னொரு பாக்கையும் கேட்டுப் பெற்றான்
இந்துக் கென்று மீதம் இந்தியா
மதத்தின் பேரால் இந்தி யாவென
மாற்ற காந்தி படேலும் நேரும்
ஒப்பா திங்கே பொதுவாம் என்றார்
மனது மனது பெரிய மனது
அதனால் மற்ற மதநிம் மதியாம்
இதையும் மற்ற மதத்தர் அறியார்
மறந்து இந்து வைவே ரறுக்து
கிருத்து நாடாக் நினைக்கின் றாரே



படித்தவர்க்குக் கூட ஆழ்ந்த படிப்பு இல்லை . இந்தியாவை வெள்ளையன் இந்துக்களிடம்
ஆளக்கொடுத்தது. முஸ்லீமுக்கு இரண்டு பக்கமும் பாகிஸ்த்தானை கொடுத்தான். ஆனால்
இந்துக்கள் இந்தியாவை பெருந்தன்மை யாக மதச்சார்பின்மை நாடாக அறிவித்தது.. ஆனால்
மதம் மாறிய மதம் மாற்றின மாற்றிக் கொண்டிருக்கிற கிருத்துவர்கள்
வீரமணி கூட்டத்தோடு சேர்ந்து இந்துக்களை குறிப்பாய் தமிழர்களை சொந்த நாட்டிலிருந்து
வெளியே துரத்தி அல்லது கிருத்துவராக மாற்றி கிருத்துவ நாடாக்கப் பார்க்கிறார்கள்.
இதை தமிழன் உணரவில்லை. இப்போதாவது உணருவாரா



காஷ்மீர் முடிச்சு

நேரிசை ஆசிரியப்பா

நாட்டின் வருவாய் காஷ்மீர் விழுங்க
போட்ட போர் எத்தனை சொல்ல
அங்கு முஸ்லீம் அரசே நடக்க
இந்திய கஜானா காலி யானது
எதற்கு காஷ்மீர் எனச் செலவு
எவர் சொல்லியும் புரிய வில்லை
பத்திரிக் கையில் யார்விளக் கிசொன்னார்
விளக்க வில்லை அரசியல் தலைகள்
விளங்கிடா மர்மம் அவர்கே தெரியா
மோடி யரசே விளக்க புகுந்தது
விடிவாம் யார்க்கும் பாரத நாடது
நேரு சாஸ்திரி இந்திரா மொரார்ஜி
யார்சொன னார்சொல் நேரு முஸ்லீம்
சொந்தம் ஷேக்அப் துல்லா என்றார்
என்ன காரணம் புரியோம்
எல்லா மின்று வலைத்தள வெளிச்சமே


நேரிசை வெண்பா

காஷ்மீர் பிரச்சினை கண்டுவிளக் க்கார்யாரும்
காஷ்மீர் தனியாம் பலர்கருத்து-- பேஷ்பேஷ்
கடந்தாண்டு மோடி தடாலடி டாம்டாம்
அடவதுநம் பாரதநா டாம்


t
எம்மதமும் சம்மதம்

குறட்பா


கணிகை விடுதியில் காமுகன் சொன்னது
எம்மதமும் சம்மதம் என்று.

இந்த வார்த்தையை எங்கும் சொல்லி தன்னை சமத்துவ வாதியாக காட்டிக் கொள்கிறார்.
சபையில் சொல்லக் கூடா வார்த்தை.


மதவாதி யாரும் பகரார் தெரிந்து
சதமாய் பொருந்தா வது

மதத்தை உயிரென மாறாத் தொடர்வர்
மாறிடக் கெடும்பா ரது


பார். ,=. உலகம்



மதச்சார்பற்ற குற்றம்

நேரிசை ஆசிரியப்பா


நாடு தேடும் மதச்சார் பற்றதை
தேடான் விளக்கம் கேளும் சொல்வேன்
நாட்டில் மக்கள் மதச்சார் புடையவர்
நாட்டு மக்களின் மதத்தை காப்பது
நாட்டின் தலையா யக்கடன் சொல்லு
பிஸ்கட் கொடுக்க மிட்டாய் கொடுக்க
மதவெறி யான குழந்தை அநேகம்
கடனை வாங்கி மதம்மாறி போன
வரேளம் குடும்பமே ,மாறிப் போனது
நாட்டின் சட்டம் மதத்தில் பட்சம்
காட்டா பொதுவாய் இருக்க சொன்னார்
மதமாற் றமாகா தடுத்தல்
நாட்டின் குற்றம் இல்லையா சொல்லுமே

நேரிசை ஆசிரியப்பா

இந்து மதத்தை காக்கா இந்திய
அரசை பார்த்தோம் ஆண்டு எழுபது
சிறுபான் மைபெரு பாண்மை யாக
இந்து தழைக்கா அழிந்தது வேடிக்கை
ரசித்து பார்த்த பேதமை அரசால்
இந்து மழியவிட் டதுமத சார்பே
கொடுமை கையா லாகா அரசே
காரணம் மறுக்க முடியுமா
இனியா கிலும்விழி யுமிந்து மக்களே

எழுதியவர் : பழனி ராஜன் (26-Jul-21, 9:59 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 51

மேலே