காதல் ராணி

கோபா பார்வையில் கொள்ளை

அழகு

கொஞ்சி பேசும் உன் இதழ்கள்

அழகு

காற்றில் ஆடும் உன் கூந்தலின்

அசைவு அழகு

மீன் போன்ற உன் கண்கள் அழகு

கவிதையாய் வரும் உன் மொழி

அழகு

சேலையில் உன் நடை அழகு

செவி ஒரம் குலுங்கும் உன்

ஜிமிக்கி அழகு

நீ பிறந்ததளே இந்த பூமி அழகு

தேவதையே நீ கொள்ளை அழகு

உன் பார்வை பட்டால் நானும்

அழகு

எழுதியவர் : தாரா (28-Jul-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal raani
பார்வை : 317

மேலே