கனவுகளோ நீல விழிகள்

மாதமோ மார்கழி
சிந்துது பனித்துளி
மௌனமோ உன்னிதழ்
சிந்துமோ தேன்துளி
கனவுகளோ உன் நீலவிழி
விரியுமோ என்துயிலில்

--------------------------------------------------------------------------------------
மாதமோ மார்கழி சிந்தும் பனித்துளியை
மௌனமோ உன்னிதழ் சிந்துமோ தேனை
கனவுகளோ நீல விழிகள் விரியுமோ
என்துயி லில்மென்மை யாய்
----இன்னிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (28-Jul-21, 11:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 123

மேலே