காதல் கண்ணம்மா

முழுநிலவு அவளத்து முகமே

மல்லிகை அவளத்து மனமே

சின்ன குழந்தையின் புன்னகை

போல் சிரிப்பவளே

உன் இதயம் கொடு என வரம்

கேட்டேன்

கண்களில் கவிதை பேசுபவளே

காதல் அம்பை ஏய்தாவளே

என் நெஞ்சுகூட்டில் வாழ்பவளே

நீ வாரா வேண்டும் என

காத்திருக்கிறேன்

உன் பாதையில் பூக்களை பூத்து

இருக்கிறேன்

என் பார்வையில் இன்று உன் கால்

அடி காண்கிறேன்

எழுதியவர் : தாரா (30-Jul-21, 1:23 am)
சேர்த்தது : Thara
Tanglish : kaadhal kannamma
பார்வை : 257

மேலே