உள்ளே வெளியே

உள்ளே வெளியே என்று
நம் உடலில்
ஓடி விளையாடும்
"காற்று"
தன் ஓட்டத்தை
நிறுத்திக்கொண்டால்..!!

நம் வாழ்க்கையின்
"ஆட்டம்"
முடிந்துவிடும் ..!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Jul-21, 9:00 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : ulle veliye
பார்வை : 116

மேலே