பிறை

மாலை வேளை
உன் முகம்
பிரதிபலித்து
தரை வழியும்
இந்நிழல்

என் இரவுக்கு
பிறை...

எழுதியவர் : S. Ra (30-Jul-21, 12:26 pm)
சேர்த்தது : Ravichandran
Tanglish : pirai
பார்வை : 78

மேலே