கதவு

உன் வீட்டு கதவை
தட்டினேன்
கதவை திறந்து
என்னை பார்த்தாய்..
புன்னகை புரிந்தாய் ..!!

உன் மனக்கதவை
தட்டுகிறேன்
திறந்து என்னை பார்த்து
காதலை புரிந்துகொள்ள
தாமதம் ஏன்..!!..??
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (30-Jul-21, 2:02 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kadhavu
பார்வை : 119

மேலே