நீயம்மா

நா நிலம்னா
அதை சூழ்ந்த நீர் _
நீயம்மா

நா நெருப்புனா
அதை அணைத்த காற்று _
நீயம்மா...

நா வானம்னா
அதில் ஜொலித்த விண்மீன் _
நீயம்மா.

எழுதியவர் : BARATHRAJ M (30-Jul-21, 4:15 pm)
சேர்த்தது : BARATHRAJ M
Tanglish : neeyamma
பார்வை : 97

மேலே